
எளிதாகப் புரிந்துகொள்வோம்Understand with Ease
கீதையின் ஞானத்தை எளிய தமிழில் அறிந்துகொள்வோம்.Learn the wisdom of the Gita in simple Tamil.
கீதையின் ஞானம்–தமிழின் இனிமையில்–ஒவ்வொரு இல்லத்திற்கும்The Wisdom of the Geethai–In the Sweetness of Tamil–To Every Home
பகவத் கீதையின் உயர்ந்த வாழ்க்கை ஞானத்தை எளிய தமிழில், இனிய ராகத்தில், அனைவரும் புரிந்துகொண்டு பாடும் வகையில் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு பண்பாட்டு மற்றும் ஆன்மிக முயற்சி.A cultural and spiritual initiative that carries the profound life wisdom of the Bhagavad Gita to every home — in simple Tamil and sweet melody, so that everyone can understand it and sing it.
தமிழ் கீதை என்பது பகவத் கீதையின் உயர்ந்த ஞானத்தையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் எளிய, இனிய தமிழில், அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு பாடக்கூடிய வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பண்பாட்டு மற்றும் ஆன்மிக முயற்சி ஆகும்.Tamil Geethai is a cultural and spiritual initiative that brings the profound wisdom and life philosophy of the Bhagavad Gita to people in simple, sweet Tamil — so that everyone can easily understand it and sing it.
படிப்போம் • பாடுவோம் • புரிந்துகொள்வோம் • வாழ்வோம்Read • Sing • Understand • Live
ஆறு தூண்கள்Six Pillars

கீதையின் ஞானத்தை எளிய தமிழில் அறிந்துகொள்வோம்.Learn the wisdom of the Gita in simple Tamil.

எளிய ராகத்தில் பாடி மனதில் பதியச் செய்வோம்.Sing it in simple melodies and let it settle in the heart.

குடும்பம் முழுவதும் ஒன்றாகக் கற்கும் சூழலை உருவாக்குவோம்.Create an atmosphere where the whole family learns together.

கீதையின் ஞானத்தை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவோம்.Apply the wisdom of the Gita in everyday life.

அன்பு, பொறுமை, கடமை, ஒழுக்கம் போன்ற பண்புகளை வளர்ப்போம்.Grow values such as love, patience, duty and discipline.

தமிழ்நாடு முழுவதும் கீதையின் ஞானத்தை எடுத்துச் செல்வோம்.Carry the wisdom of the Gita across Tamil Nadu.
எளிய ராகத்தில் பாடி மனதில் பதியச் செய்வோம்.Sing it in simple melodies and let it settle in the heart.
முதல் படிThe First Step
பகவத் கீதையின் முக்கியமான கருத்துகளை மக்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் 151 முக்கியமான பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.151 key songs have been selected to introduce the essential ideas of the Bhagavad Gita to people in a simple way.
வாழ்க்கை ஞானம்Life Wisdom

பலனை எதிர்பாராமல் நம் பொறுப்பை முழு மனதோடு செய்வது.Doing our responsibility wholeheartedly, without expecting the fruits.

எந்தச் சூழலிலும் நிலைகுலையாத அமைதியான மனம்.A calm mind that stays steady in every situation.

சோர்வின்றி தொடர்ந்து நல்வழியில் செயல்படுவது.Acting steadily on the right path, without tiring.

வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையுடன் இருப்பது.Remaining the same in success and in failure.
எங்கள் பயணம்Our Journey
மூலக்கரைப்பட்டி, திருநெல்வேலிMoolakaraipatti, Tirunelveli
சுமார் 100 மாணவர்களுக்கு WhatsApp வழியாக பயிற்சிTraining for about 100 students via WhatsApp
தமிழ்நாடு முழுவதும் தமிழ் கீதையை கொண்டு செல்லும் முயற்சிAn effort to take Tamil Geethai across Tamil Nadu
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரை தமிழ் கீதையைப் படிக்கவும், பாடவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுப்பது எங்களது இலக்கு.Our goal is to teach one lakh (100,000) people across Tamil Nadu to read, sing and understand Tamil Geethai.
குடும்பக் கனவுThe Family Dream
ஒரு குடும்பம்.ஒரு பாடல்.ஒரு நாள்.One family.One song.One day.
குடும்பமாகக் கற்போம்.
ஒன்றாகப் பாடுவோம்.
கீதையின் ஞானத்தைப் பகிர்வோம்.Let us learn as a family.
Let us sing together.
Let us share the wisdom of the Gita.
இயக்கத்தில் இணையுங்கள்Join the Movement
இந்த கனவு ஒருவரால் மட்டும் நிறைவேற்றக்கூடியது அல்ல.This dream cannot be fulfilled by one person alone.
Bharathiya Cultural and Value Education Centre
தமிழில் கற்போம்.இனிமையாகப் பாடுவோம்.கீதையின் ஞானத்தைப் புரிந்துகொள்வோம்.வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம்.ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு செல்வோம்.Let us learn in Tamil.Let us sing sweetly.Let us understand the wisdom of the Gita.Let us practise it in life.Let us take it to every home.